திருகீழ்வேளூர் திருத்தலத்தின் வருடாந்திர நிகழ்ச்சிகள் விபரம்


வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு
தமிழ் மாதம் திதி/நட்சத்திரம் சிறப்பு வழிபாடு
சித்திரை மாத பிறப்பு மேஷவிஷீ புண்யகாலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
சித்திரை/பௌர்ணமி பிரமோற்சவம்
திருவோணம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
சுக்ல பக்ஷ திருதியை (அக்ஷயத்திருதியை ) ஸ்ரீ அட்சயலிங்கசுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை,ஸ்ரீ குபேர லெட்சுமி பூஜை
வைகாசி விசாகம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் சிறப்பு வழிபாடு
ஆனி மகம்ஸ்ரீ வலதுபாத நடராஜர் சிறப்பு அபிஷேகம்
உத்திரம் ஸ்ரீ நடராஜர் ஆனி திருமஞ்சன அபிஷேகம்
ஆடி மாதபிறப்புதட்சிணாயண புண்ய காலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
வெள்ளிகிழமைகள் ஸ்ரீ அம்பாள் சிறப்பு வழிபாடு உள் பிரகார புறப்பாடு
3-ஆம் வெள்ளிகிழமை திருவிளக்கு பூஜை
கடைசி வெள்ளி ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை மஞ்சள் காப்பு,ஸ்ரீ அஞ்சுவட்டதம்மன்-சர்க்கரை அன்னபாவாடை
பூரம் ஆடிபூர உற்சவம்,பூரம் கழித்தல் அம்பாள் திருவீதி உலா ஓடம்போக்கி ஆற்றில் தீர்த்தோற்சவம்
ஆவணி சுக்லபக்ஷ சதுர்த்தசி ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வினாயகர் வீதிஉலா
மூலம் திருகல்யாண உற்சவம்
புரட்டாசி சுக்லபக்ஷ சதுர்த்தசி ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
சுக்லபக்ஷ பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி-அம்பாள் உள் பிரகார புறப்பாடு
தசமி விஜயதசமி ஸ்ரீ பாலசுப்ரமணியர் அம்பு போடுதல் உற்சவம் திருவீதி உலா
ஐப்பசி மாதபிறப்பு துலா விஷீ புண்யகாலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
அஷ்வினி அன்னாபிஷேகம்
சுக்லபக்ஷ பிரதமை முதல் சஷ்டி வரை ஸ்ரீ பாலசுப்ரமணிய பெருமானுக்கு கந்தர் சஷ்டி விழா ,சூரசம்ஹாரம்