வ. எண் | தமிழ் தேதி | ஆங்கில தேதி | கிழமை | நேரம் | நிகழ்ச்சி நிரல் |
---|---|---|---|---|---|
1 | 11 | 24.04.15 | வெள்ளி | மாலை6.00 மணி | அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை |
2 | 12 | 25.04.15 | சனி | காலை 8.30 மணி | ஸ்ரீ கணபதி ஹோமம் |
3 | 12 | 25.04.15 | சனி | மாலை 6.00 மணிக்கு | பிரவேசபலி, |
4 | 13 | 26.04.15 | ஞாயிறு | காலை 8.30 மணிக்கு | ஸ்ரீ நவகிரஹ ஹோமம் |
5 | 13 | 26.04.15 | ஞாயிறு | மாலை 6.00 மணிக்கு | வாஸ்து சாந்தி |
6 | 14 | 27.04.15 | திங்கள் | காலை 8.30 மணிக்கு | ஸ்ரீ குபேர லெஷ்மி ஹோமம் |
7 | 14 | 26.04.15 | திங்கள் | மாலை 6.00 மணிக்கு | மிருத்தங்கிரஹணம் அங்குரார்ப்பணம் பிரதான ரக்ஷாபந்தனம் |
8 | 15 | 28.04.15 | செவ்வாய் | காலை 7.30 மணிக்கு | அஸ்திர ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம்,சம்ஹிதா ஹோமம், தீர்த்தம் எடுத்து வருதல், பரிவாரகலாதர்ஷனம்,அக்னி எடுத்தல் |
8 | 15 | 28.04.15 | செவ்வாய் | மாலை 5.00 மணிக்கு | பிரசன்னாபிஷேகம் |
9 | 15 | 28.04.15 | செவ்வாய் | மாலை 6.00 மணிக்கு | கும்பலங்காரம் |
10 | 15 | 28.04.15 | செவ்வாய் | மாலை 6.30 மணிக்கு | பிரதான காலகர்ஷணம், யாத்ராதானம், யாகாசாலை பிரவேசம் |
11 | 15 | 28.04.15 | செவ்வாய் | மாலை 7.00 மணிக்கு | யாகசாலை பூஜைகள் ஆரம்பம் |
12 | 15 | 28.04.15 | செவ்வாய் | இரவு 9.00 மணிக்கு | பூர்ணாஹீதி தீபாராதனைகள் |
13 | 16 | 29.04.15 | புதன் | காலை 7.15 மணிக்கு | யாகசாலை காலம் பூஜைகள், விசேஷ சந்தி, மருந்து சாத்துதல் |
14 | 16 | 29.04.15 | புதன் | காலை 10.30 மணிக்கு | பூர்ணாஹீதி தீபாராதனைகள்-காலம் |
15 | 16 | 29.04.15 | புதன் | மாலை 5.00 மணிக்கு | யாகசாலை பூஜைகள், விசேஷ சந்தி |
16 | 16 | 29.04.15 | புதன் | இரவு 8.00 மணிக்கு | பூர்ணாஹீதி தீபாராதனைகள்-காலம் |
17 | 17 | 30.04.15 | வியாழன் | காலை 7.350மணிக்கு | யாகசாலை பூஜைகள், விசேஷ சந்தி |
18 | 17 | 30.04.15 | வியாழன் | காலை 10.30 மணிக்கு | பூர்ணாஹீதி தீபாராதனைகள்-காலம் |
19 | 17 | 30.04.15 | வியாழன் | மாலை 5.00 மணிக்கு | யாகசாலை பூஜைகள் சுவாமி அம்பாள் மருந்து சாத்துதல் |
20 | 17 | 30.04.15 | வியாழன் | மாலை 7.00 மணிக்கு | தம்பதி பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, லஷ்மி பூஜை |
21 | 17 | 30.04.15 | வியாழன் | இரவு 8.30 மணிக்கு | பூர்ணாஹீதி தீபாராதனைகள்-காலம் |
22 | 18 | 1.05.15 | வெள்ளி | அதி காலை 5.00 மணிக்கு | யாகசாலை பூஜைகள் |
23 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 6.00 மணிக்கு | கோ பூஜை |
24 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 7.00 மணிக்கு | பரிவார பூர்ணாஹீதி |
25 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 7.30 மணிக்கு | தேரடி விநாயகர், ஸ்ரீ மாணிக்க நாச்சியார் முதலான பரிவார கும்பாபிஷேகம் |
26 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 8.00 மணிக்கு | சுவாமி , அம்பாள், அஞ்சுவட்டத்தம்மன் , முருகர், ஸ்பர்ஹாஹீதி |
27 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 8.30 மணிக்கு | பிரதான பூர்ணாஹீதி தீபாராதனைகள் காலம் |
28 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 8.45 மணிக்கு | யாத்ரா தானம், கடங்கள் புறப்படுதல் |
29 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 9.30 மணிக்கு | இராஜகோபுரங்கள், விமானங்கள் கும்பாபிஷேகம் |
30 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 9.45 மணிக்கு | சுவாமி மூலவர் கும்பாபிஷேகம் |
31 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 10.00மணிக்கு | அம்பாள் மூலவர் கும்பாபிஷேகம் |
32 | 18 | 1.05.15 | வெள்ளி | காலை 10.15 மணிக்கு | அஞ்சுவட்டத்தம்மன் கும்பாபிஷேகம் அருட்பிரசாதம் வழங்குதல் |
33 | 18 | 1.05.15 | வெள்ளி | மாலை 4.00 மணிக்கு | மகாபிஷேகம், பிரதோஷ உச்சவம் |
34 | 18 | 1.05.15 | வெள்ளி | இரவு 9.00மணிக்கு | பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா காட்சிகள் |
அஞ்சுவட்டத்தம்மன் ஆலயம் ,குபேரர் ஆலயம் ,சுந்தர குஜாம்பிகை ஆலயம்